Trending Now
ஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது?

ஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது?

ஆண்டவர் தினம். எப்பவும் போல ஸ்பெஷல் ட்ரஸ்ல கலக்கலா வந்தாரு. ஆனா நேத்து முழுவதுமே வழக்கமான உற்சாகம் இல்லை. ரொம்பவும் சோர்வா இருந்தா மாதிரி தெரிஞ்சுது. ஒருவேளை கண்டண்ட்டே இல்லாத ப்ரொகிராம்ல என்ன தான் செய்யறதுனு டயர்ட் ஆகிருக்கலாம். காலத்தை பற்றிய அறிமுகம் கொடுத்துட்டு நேரடியா வெள்ளிக்கிழமை நிகழ்வுக்கு போய்ட்டாரு. டங்கா மாரி ஊதாரி பாடலோடு துவங்கியது நாள். பாதி பேர் வெளிய ஆட, இன்னும் சில பேர் பெட்ரூம்லேயே ஆடி முடிச்சுட்டாங்க.

டைனிங் டேபிள். முந்தின நாள் எக்ஸ்ட்ராவா வந்து உணவை காலை டிபனுக்கு ரெடி பண்ணிட்டாங்க போலருக்கு. சாப்பிடும் போது அர்ச்சனாவுக்கும், சோம்க்கும் சின்னதா மனஸ்தாபம்.

 

வெள்ளிக்கிழமை ஒன்னுமே செய்யாம தூங்கிட்டாங்க போலருக்கு. நேரடியா நைட் வந்துருச்சு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Compare