Trending Now

Category: சினிமா

10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.
சினிமா

10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்.

சில சினிமாக்களில் காதல் ஜோடிகள் காதலித்துக் கொண்டே இருப்பார்கள். வாழ்கையில் எதையாவது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்வது என்று முடிவு செய்வார்கள். காதலின் வேகம் அவர்களை சாதிக்க தூண்டும் கடைசியில் திருமணம் செய்துக் கொள்வார்கள். நிஜத்திலும் அப்படியொரு காதல் கோலிவுட்டில் நடந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா ஆர்.கே. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியதுடன் தற்போது கர்ணன், சல்பேட்டா உள்பட பல […]

Read More
நடிகர் ஜெய் “பிரேக்கிங் நியூஸ்” அலெக்காக அழகியை தூக்கினார்.
சினிமா

நடிகர் ஜெய் “பிரேக்கிங் நியூஸ்” அலெக்காக அழகியை தூக்கினார்.

நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது. இதில் […]

Read More
ஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது?
சினிமா

ஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது?

ஆண்டவர் தினம். எப்பவும் போல ஸ்பெஷல் ட்ரஸ்ல கலக்கலா வந்தாரு. ஆனா நேத்து முழுவதுமே வழக்கமான உற்சாகம் இல்லை. ரொம்பவும் சோர்வா இருந்தா மாதிரி தெரிஞ்சுது. ஒருவேளை கண்டண்ட்டே இல்லாத ப்ரொகிராம்ல என்ன தான் செய்யறதுனு டயர்ட் ஆகிருக்கலாம். காலத்தை பற்றிய அறிமுகம் கொடுத்துட்டு நேரடியா வெள்ளிக்கிழமை நிகழ்வுக்கு போய்ட்டாரு. டங்கா மாரி ஊதாரி பாடலோடு துவங்கியது நாள். பாதி பேர் வெளிய ஆட, இன்னும் சில பேர் பெட்ரூம்லேயே ஆடி முடிச்சுட்டாங்க. டைனிங் டேபிள். முந்தின […]

Read More
பிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்?
சினிமா

பிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்?

வழக்கமான 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4-ல் கூடுதல் போட்டியாளர்களாக முதலில் அர்ச்சனா செல்ல அவரை அடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார் மிர்ச்சி சுசித்ரா. அதற்கு முன்னதாக க்வாரன்டீனில் சுச்சி இருந்தபோதே அவரைத் தொடர்புபடுத்தி சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம். தங்கியிருந்த ஹோட்டலில், நள்ளிரவில் யாரோ சிலர் தன்னைக் கொல்ல முயல்வதாகக் கதறிப் பரபரப்பைக் கூட்ட, அப்போதே சேனல் தரப்பில் ‘இவரை ஷோவுக்குள் அனுப்புவதா வேண்டாமா’ என யோசித்ததாகத் தகவல்கள் கசிந்தன. ஆனாலும் திட்டமிட்ட நாளிலிருந்து சில […]

Read More

Compare